Friday, 3 February 2017

கோ. பாலசுப்பிரமணியன் (எ) சுப்பையா இல்ல திருமண விழா

        அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த மன்னகுடி கிளை கழக அம்மா பேரவை செயலாளர் இல்ல திருமண விழாவை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அறந்தாங்கி ரவி திருமண  மண்டபம் (கட்டுமாவடி சாலை) இனிதே நடந்து முடிந்தது. 

மணமகன்  B.ஆனந்த் 
மணமகள்  K.சத்தியா