பிப்ரவாி 24 மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகிலுள்ள பள்ளியில் சிறப்பு மருத்துவ முகமை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.





