Friday, 9 June 2017

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூாி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா

      இன்று மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, பணிிகள் துவங்கி முடிவுற்று புதுக்கோட்டையில் பிறந்த இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி பிறந்த ஊாில் இன்று மருத்துவக் கல்லூாி மற்றும் மருத்துவமனை திறப்பு விழாவானது மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் முயற்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. விழாவில் புதுக்கோட்டை மக்களும், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு புதுக்கோட்டையின் புகழ் சேர்க்க அன்புடன் அழைக்கின்றேன்.
அன்புடன் 
இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட கழக அவைத்தலைவர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்டம்.