Thursday, 18 January 2018

களபக்காடு 13ம் ஆண்டு வடமாடு ஜல்லிகட்டு விழா

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களபக்காட்டில் 13ம் ஆண்டு வடமாடு ஜல்லிகட்டு விழாவை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள், மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோரது தலைமையில் ஜல்லிகட்டு விழா துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்சியில் நகர கழக செயலாளர் சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பிள்ளைவயல் பஞ்சநாதன், சிதத்திரைவேல், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் மணிவாசகம், மாவட்ட பிரதிநிதி பன்னீர் செல்வம், சாமிநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.