Tuesday, 25 February 2020

பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழகும் விழா

     அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியம், பெருமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.