புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தோட்டக்கலைத் துறை சார்பில் வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் உழவு இயந்திரத்தையும், மாற்று திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வானத்தையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கினார்கள்.




