Tuesday, 22 September 2020

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்

 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் 167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளுக்கு திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழாவினை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

        விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், மற்றும் அமைச்சர்கள், இராமநாதபுரம் பராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.