Tuesday, 2 February 2021

அறந்தாங்கியில் போலியோ டிசாட்டு மருந்து முகாமை எல்.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி எல்.எண்.புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த போது.