இன்று கடல் உள்வாங்கி விட்டதென்று ஊர் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததும் உடனே நோில் சென்று பாாவையிட்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பார்வையிட்டபோது.
கடல் நீர் உள்வாாங்கி படகுகள் தரையில் தொிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தகவல் தொிவித்தனர். R.புதுப்பட்டினம், கோடியாக்கரை, மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடோலர பகுதியில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரித்த போது எடுத்த படம்