Friday, 18 January 2019

திருமயத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா

      திருமயத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் கழக அமைப்பு செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.