Monday, 24 February 2020

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் அன்னதானம்

          புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வீரம்மாகாளியம்மன் கோவில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு பட்டுத்தி அபிஷேகம் செய்து கோவில் அருகிலுள்ள அன்னதான கூடத்தில் அன்னதானத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.