Wednesday, 24 February 2021

விருப்ப மனு தாக்கல் செய்த போது

      மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவான இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தேர்தல் 2021க்கு அறந்தாங்கி தொகுதிக்கு போட்டியிட அறந்தாங்கி  சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் சென்னையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்து ரசீது பெற்றுக்கொண்டார்.