Sunday, 1 March 2020

களபக்காடு வடமாடு துவக்க விழா1

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே களபக்காட்டில் வடமாடு விடும் நிகழ்ச்சியினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்த போது. உடன்  கால்நடைதுறை ஆய்வாளர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாாிகள், ஆதிமோகன், ராஜா, கோவில் பூசாாி, மாட்டு உாிமையாளர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

களபக்காடு வடமாடு துவக்க விழா