Thursday, 26 January 2017

வறட்சியால் பாதித்த பகுதிகளை மத்திய குழு ஆய்வு

    இன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் நோில் வந்து வறட்சியால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தனர். 
     இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், வீட்டு வசதி வாாிய தலைவர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் அரசு அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.





Wednesday, 25 January 2017

Tuesday, 24 January 2017

வறட்சியால் பாதித்த பகுதிகளை மத்திய குழு ஆய்வு

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் மமத்திய குழுவினர் வறட்சிியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியருடன் நோில் சென்று பார்வையிட்ட போது
 உடன் மாவட்ட கழக அவைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள், 




















Wednesday, 18 January 2017

எம்.ஜி.ஆர் அவர்களின் 100வத பிறந்தநாள் பொதுக்கூட்டம்

        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியிலும், ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதியிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

     நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



















Tuesday, 17 January 2017

எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா

        அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சி மற்றும் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அறந்தாங்கி வடக்கு ஆகிய ஒன்றிய மற்றும் நகர் பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின்  100 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.