அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கிய போது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர், பள்ளி பெற்றோர் ஆசிாியர் குழு தலைவர், பள்ளி தலைமை ஆசிாியை மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Thursday, 13 February 2020
நாகுடியில் மிதிவண்டி வழங்கும் விழா
அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கிய போது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர், பள்ளி பெற்றோர் ஆசிாியர் குழு தலைவர், பள்ளி தலைமை ஆசிாியர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காவோி - வைகை - குண்டாறு இணைப்புக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசியது
காவேரி வைகை குண்டாறு இணைப்புத்திட்டம்
திட்ட மதிப்பீடு: 7677 கோடி.
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் விவசாயிகள் அரசுக்கும், அமைச்சர் மற்றம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தொிவிக்கும் விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் ஆற்றிய உரை
https://www.facebook.com/rethina.sabapathy.73/videos/743853016143729/ இங்கு சொடுக்கி கானவும்
கவோி- குண்டாறு - வைகை இணைப்பு நன்றி அறிவிப்பு கூட்டம்
காவேரி வைகை குண்டாறு இணைப்புத்திட்டம்
திட்ட மதிப்பீடு: 7677 கோடி.
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட கனவு திட்டத்தை நனவாக்கிய தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்து விவசாய சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற நன்றி அறிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்... புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது
Subscribe to:
Posts (Atom)



























