Saturday, 31 December 2016

கழக பொதுச் செயலாளர் சின்னம்மா அவாகள் ஆற்றிய உரை

அம்மாவுக்கு கழகம்தான் வாழ்க்கை, 
எனக்கு அம்மாதான் வாழ்க்கை

   இன்று பகல் 12.17 மணியளவில் அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு மாண்புமிகு சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக பதவியேற்க வந்தார்.

         பின் 12.38 மணியளவில் பொதுச் செயலாளராக பதவியேற்று கையெழுத்திட்டுவிட்டு அதன் பின் முதன் முதலாக தொண்டர்கள் மத்தியில் 12.40 மணியளவில் தனது உரையை துவங்கினார் மாண்புமிகு சின்னம்மா அவர்கள். அதன் தொகுப்பு தங்களுக்கு சமர்பிக்கிறேன்.



31.12.2016 புதுகை வரலாறு நாளிதழில்

    இன்று வெளிவந்த புதுகை நாளிதழில் கட்சியின் பொது செயலாளராக சின்னம்மா அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய போது.