டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் வாக்கு சேகாிப்பில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஒன்றிய பாருப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பொருப்பாளர்கள், உள்ளுர் பொருப்பாளர்கள், மகளிரணியினர் மற்றும் பலர் வாக்காளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகாித்த போது.








