அறந்தை சட்டமன்ற உறுப்பினாின் செயல்பாடுகள்
Monday, 20 February 2017
தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு கொண்டாட்டம்
தமிழக முதல்வராக மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் நீண்ட பேரணியுடன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய போது.
60ம் ஆண்டு நிறைவு மணி விழா நிகழ்ச்சியில்
சுப்பிரமணியபுரத்தில் தங்கராஜ் ஆச்சிக்கன்னு ஆகியோரது 60வது ஆண்டு நிறைவு மணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)