Thursday, 29 December 2016

கழக பொதுசெயலாளராக சின்னம்மா அவர்கள் தேர்வு செய்ததை கொண்டாடிய போது

         அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அ.இ.அ.தி.மு.க பொது செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அறந்தாங்கி தொகுதி அதிமுக தொண்டர்கள் சார்பாக வெடி வெடித்து இனிப்பு வழங்கிய கொண்டாடிய காட்சி






அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கிய கொண்டாடியது

         அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்களை நியமனம் செய்ததை கொண்டாடும் வகையில் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.
              அறந்தாங்கி தொகுதி சார்பாக அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.







அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளராக மாண்புமிகு சின்னமா தேர்வு

     அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்கள் ஒருமனதாக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.



கழக பொது செயலாளராக சின்னம்மா அவர்களை தேர்வு செய்ய

              அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்களை தேர்வு செய்ய புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,  மாவட்ட கழக அவைத்தலைவரும், அறநந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரது தலைமையில் பயணம் மேற்கொண் போது கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் சென்னை சென்றனர்.



கழக பொது செயலாளராக தேர்வு செய்தமைக்கு விளம்பரம்

      அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்களை தேர்வு செய்யப்பட்டதற்கு மக்கள் குரல் நாளிதழில் 28.12.2016 அன்று மாண்புமிகு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கொடுத்திருந்த விளம்பரம்.