அறந்தை சட்டமன்ற உறுப்பினாின் செயல்பாடுகள்
Monday, 6 March 2017
செலக்சன் பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா
மார்ச் 6 ம் தேதி அறந்தாங்கி செலக்சன் நர்சாி மற்றும் பிரைமாி பள்ளியின் புதிய கட்டிட திறப்பு வழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பாிசுகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)