Saturday, 29 February 2020

அறந்தாங்கி வாகை மரம் அருகில் கழக கொடியேற்றும் விழா

          புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி வாகை மரம் அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கழக கொடியினை ஏற்றி வைத்தார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



விச்சூர் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

           மணமேல்குடி ஒன்றியம் விச்சூர் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





சிவானி வித்யாலயா பள்ளியின் 5ம் ஆண்டு விளையாட்டு போட்டி

         அறந்தாங்கியிலுள்ள சிவானி வித்யாலயா பள்ளியின் 5ம் ஆண்டு விளையாட்டு போட்டியினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கொடியேற்றி, புறாக்களை பறக்க விட்டு துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாிசு கேடயங்களையும் வழங்கினார்.



















இன்றைய செய்திதாள்களில்