Tuesday, 20 December 2016

கல்லூாி மணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கி பேசியது

     அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகள் 251 நபர்களுக்கு வழங்கி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பேசியதாவது.

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் மடிக்கணிணி வழங்கும் விழா

        20.12.2016 அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 251 மாணவ, தமிழ அரசின்மா மாண்ணபுமிகு புரட்விசித்கதலைவி அம்மா அவர்களின் முத்தான திட்டமான மடிக்கணிணிகளை வழங்கினார். 
                       விழாவில் கல்லூாி தாளாளர், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், வார்டு செயலாளர்கள் செல்வம், முருகேசன், பள்ளத்திவயல் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், மணிவாசகம், அய்யப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.










மாண்புமிகு அம்மா அவர்களின் 16-ம் நாள் விளம்பர பலகை

    அறநதாங்கி தொகுதியில் மாண்புமிகு மறைந்த முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 16-ம் நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் விளம்பர பலகை வைத்தார்.

மறைந்த முதல்வர் அம்மா அவர்களுக்கு புதுகையில் அஞ்சலி

         புதுக்கோட்டையில் மறைந்த முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

       இப்பேரணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டம்ன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்திலுள்ள ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
     
            மேலும் இந்திய மருத்துவ சங்கம், மாவட்ட வர்த்தக சங்கம், அண்ணா தொழிற் சங்கம், நகை வணிகர் சங்கம், புதிய பேருந்து நிலைய வணிகர்கள் சங்கம், கட்டப் பொறிியாளர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.
            இப்பேரணி பழைய பேருந்து நிலைய எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து, அண்ணா சிலை, பிருந்தாவனம், மேலராஜ வீதி, வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று முடிக்கப்பட்டது.