புதுக்கோட்டை மாவட்டம், புதுகை நாளிதழில் 17.03.2020 அன்று மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை மீதான மானியக் கோாிக்கையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி வளர்ச்சியைப் பற்றியும் மேலும் தேவைப்படும் நிதிகளைப் பற்றியும் ஆற்றிய உரையின் தொகுப்பு வெளியிட்டுள்ளார்கள்