புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் பகுதிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் வைரமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவரும்,அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாாிகள் நோில் சென்று பார்வையிட்ட போது.
Thursday, 5 January 2017
மறைந்த முதல்வர் அவர்களின் 30வது நாள் நினைவு தின ஊர்வலம்
மறைந்த முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் 30வது நாள் நினைவு தின ஊர்வலம் விராலிமலை காமராஜர் நகாில் துவங்கி செக்போஸ்ட் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வறட்சி நிவாரணப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்களில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாாிய தலைவரமான வைரமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)












