டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் வாக்கு சேகாிப்பில் புதுக்கோட்டை மாவட்ட பொருப்பாளர்கள் வாக்காளர்களை வீடு வீடாக சந்திக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், அறநந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி, புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மற்றம் பலர் வாக்கு சேகாிப்பின் போது.











