Tuesday, 10 January 2017

பொங்கல் பை வழங்கும் விழா

          புதுக்கோட்டை அருகே நடைபெற்ற பொங்கல் பை வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழ்நாடு வீட்டு வசதி வாாிய தலைவர், மாவட்ட கழக செயலாளர், மாவட்ட கழக அவைத் தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.