புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தலைமை கழகத்திற்கு பொாதுக்குழுவில் கழக பொதுச்செயலாளராக பெருமதிப்பிற்குாிய சின்னம்மா அவர்களை தேர்ந்தெடுக்க உாிய ஆவண செய்ய வேண்டுமென்று புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் ஒரு மனதாக தீாமானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலலாளரும், மாநில விவசாய பிாிவு செயலாளருமான மாண்பிபுமிகு பி.கே.வைரமுத்து, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி, மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை பா.ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


