புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட. ஆவுடையார்கோவில் ஒன்றியம், கீழ்குடி வாட்டாட்த்தூர் ஊராட்சி, வேலிவயல் கிராமத்தில் புதிய ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்த போது