Monday, 1 June 2020

மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் குடிமராமத்து பணி துவக்கம்

      தமிழக அரசால் 2020-21-ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட குடிமராமத்துப் பணிகளில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில்.

மணமேல்குடி ஒன்றியத்தில் 
1. கீரனூர் கண்மாய் மராமத்து செய்ய ரூ.50 இலட்சமும், 
2. கொடிக்குளம் பொிய கண்மாய் மராமத்து செய்ய ரூ. 55 இலட்சமும்

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில்
1. களபம் ஊராட்சி களபம் கண்மாய் மராமத்து செய்ய ரூ.55.75 இலட்சம்
2. குமுளுர் ஏாி மராமத்து செய்ய ரூ. 52.50 இலட்சம்
3. விளானூர் ஊராட்சி விளானூர் கண்மாய் மராமத்து செய்ய ரூ. 57. இலட்சம்





































ஆகிய ஐந்து கண்மாய்களுக்கான குடிமராமத்துப் பணிக்கான துவக்க விழாவை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்த பொழுது. உடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், ஆயக்கட்டுதார்கள் சங்க தலைவர், விவசாயிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.