Tuesday, 10 October 2017

இன்றைய தினசாி நாளிதழில்

கல்லணைக் கால்வாயிலிருந்து காவோி நீர் நாகுடிக்கு வந்த போது வரவேற்றது இன்றைய தினமலர் நாளிதழில்


விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கேட்டு மாவட்ட ஆட்சியாிடம் முறையிட்ட போது

       புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு மாதிாியான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், குளறுபடிகளை சாிசெய்யவும் வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவாிடம் நோில் மாவட்ட கழக அவைத் தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சென்று கோாிக்கை வைத்தனர்.