Friday, 31 March 2017
Wednesday, 29 March 2017
Tuesday, 28 March 2017
Saturday, 25 March 2017
Sunday, 12 March 2017
Friday, 10 March 2017
மாண்புமிகு அம்மா அவர்கள் இறப்பை கேட்டு இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி
மாண்புமிகு அம்மா அவர்களின் இறந்த செய்தியை கேட்டு தமிழகத்தில் பல இடங்களில் மனம் தாங்காமல் அதிர்ச்சியில் இறந்தார்கள். அவர்களுக்கு மாண்புமிகு அஇஅதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் பொற்கரங்களால் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சென்னை அஇஅதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் அறந்தாங்கி மற்றும் அாிமளம் ஒன்றியத்தைச் சார்ந்த 3 நபர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பாிந்துரை செய்து நிதி பெற்றுக் கொடுத்துள்ளேன்.
Thursday, 9 March 2017
கண்டிச்சங்காட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் கண்டிச்சங்காட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா இன்று மாவட்ட கழக அவைத்தலைவரும், அறநந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Monday, 6 March 2017
Subscribe to:
Posts (Atom)




























































