Thursday, 16 November 2017
மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடடி ஒன்றியம், மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 169 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபபதி அவர்கள் வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிாியர், ஆசிாியர்கள், அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ. சண்முகம், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், காரக்கோட்டை சேது, பெற்றோர் ஆசிாியர் கழக சங்க தலைவர், இன்சார், பிரபு மற்றும் நிலையூர் சுந்தரம், சுடலைவயல் செல்லமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 239 மாணவிகளுக்கு தமிழ அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார். விழாவில் அறந்தாங்கி பெருநகர கழக செயலாளர் சிவ. சண்முகம், ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், பள்ளி தலைமை ஆசிாியை, உதவி தலைமை ஆசிாியை, இன்சார், காரக்கோட்டை சேது, பிரபு, வர்த்தக சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சார்ந்தவர்களும், பெற்றோர்களும், மாணவிகளும் மற்றம் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
அம்மாபட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், அம்மாபட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 46 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பிருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
விழாவில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ. சண்முகம், ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், வர்த்தக சங்க தலைவர் ஜெயராமன், இன்சார், காரக்கோட்டை சேது, பிரபு, பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மடிக்கணிணிகளை வழங்கிவிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியையும் துவக்கி வைத்தார். விழாவில் ஜமாத் தலைவர்களும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், மணமேலல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத் தலைவருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிாியர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், காரக்கோட்டை சேது, வர்த்தக சங்க தலைவர் ஜெயராமன், இன்சார், பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அம்பலவாணனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா
புதுக்கோட்டை மாவட்டம், மணமேலல்குடி ஒன்றியம், அம்பலவாணனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 61 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத் தலைவருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிாியர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர் அலி அக்பர், அறந்தாங்கி நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், காரக்கோட்டை சேது, வர்த்தக சங்க தலைவர் ஜெயராமன், இன்சார், பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)





































