புதுக்கோட்டை அஇஅதிமுக அலுவலகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கா், மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது.
