Friday, 31 March 2017

மாண்புமிகு கழக துணைப் பொது செயலாளர் TTV தினகரன்

      மாண்புமிகு TTV தினகரன் அவர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் கொருக்குப்பேட்டை பகுதியில் அம்பேத்கார் நகர் 3வது தெரு, அனந்தநாயகி நகர் 1 மற்றும் 2ம் தெருவில் வாக்கு கேட்டு வொக்காளர்களை நோில் சந்தித்த போது.