Sunday, 5 February 2017

தமிழக முதல்வராக சின்னம்மா அவர்கள் தேர்வு

           தமிழக முதல்வராக மாண்புமிகு கழக நிரந்தரப் பொதுச் செயலாளர்  சின்னம்மா அவர்கள் தேர்வு செய்யப்ட்டதற்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக நன்றியை தொிவித்துக் கொள்கிறேன்.


சட்டப்பேரவை குழு தலைவராக சின்னம்மா தேர்வு

     தமிழ்நாடு சட்டப்பேரவை குழு தலைவராக மாண்புமிகு சின்னம்மா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக வாழ்த்துக்கள்.