Saturday, 31 December 2016

கழக பொதுச் செயலாளர் சின்னம்மா அவாகள் ஆற்றிய உரை

அம்மாவுக்கு கழகம்தான் வாழ்க்கை, 
எனக்கு அம்மாதான் வாழ்க்கை

   இன்று பகல் 12.17 மணியளவில் அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு மாண்புமிகு சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக பதவியேற்க வந்தார்.

         பின் 12.38 மணியளவில் பொதுச் செயலாளராக பதவியேற்று கையெழுத்திட்டுவிட்டு அதன் பின் முதன் முதலாக தொண்டர்கள் மத்தியில் 12.40 மணியளவில் தனது உரையை துவங்கினார் மாண்புமிகு சின்னம்மா அவர்கள். அதன் தொகுப்பு தங்களுக்கு சமர்பிக்கிறேன்.



31.12.2016 புதுகை வரலாறு நாளிதழில்

    இன்று வெளிவந்த புதுகை நாளிதழில் கட்சியின் பொது செயலாளராக சின்னம்மா அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய போது.

Thursday, 29 December 2016

கழக பொதுசெயலாளராக சின்னம்மா அவர்கள் தேர்வு செய்ததை கொண்டாடிய போது

         அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அ.இ.அ.தி.மு.க பொது செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அறந்தாங்கி தொகுதி அதிமுக தொண்டர்கள் சார்பாக வெடி வெடித்து இனிப்பு வழங்கிய கொண்டாடிய காட்சி






அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கிய கொண்டாடியது

         அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்களை நியமனம் செய்ததை கொண்டாடும் வகையில் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.
              அறந்தாங்கி தொகுதி சார்பாக அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.







அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளராக மாண்புமிகு சின்னமா தேர்வு

     அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்கள் ஒருமனதாக பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார்.



கழக பொது செயலாளராக சின்னம்மா அவர்களை தேர்வு செய்ய

              அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்களை தேர்வு செய்ய புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்,  மாவட்ட கழக அவைத்தலைவரும், அறநந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரது தலைமையில் பயணம் மேற்கொண் போது கழக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் சென்னை சென்றனர்.



கழக பொது செயலாளராக தேர்வு செய்தமைக்கு விளம்பரம்

      அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளராக மாண்புமிகு சின்னம்மா அவர்களை தேர்வு செய்யப்பட்டதற்கு மக்கள் குரல் நாளிதழில் 28.12.2016 அன்று மாண்புமிகு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கொடுத்திருந்த விளம்பரம்.


Monday, 26 December 2016

அறந்தாங்கி அருகே இரயில்வே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை

          புதுக்கோட்டை மாவட்டம்,  அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை பிரச்சனை வெகுநாட்களாக நடந்து வருகிறது. இதை தீர்க்கும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினாின் முயற்சியால் மக்களவை உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ், தலைமையில் நோில் சென்று இடத்தினை ஆய்வு செய்து விரைவில் உயர்மட்டக்குழுவை விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





Saturday, 24 December 2016

எம்.ஜி.ஆர் நினைவு நாள்

    இன்று காலை 10.45 மணியளவில் அறந்தாங்கி நகராட்சி, ஆவுடையார்கோவில், மற்றும் புதுக்கோட்டையிலுள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அணிவித்தார்.

        உடன் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், அறந்தாங்கி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிரணியினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு அறநந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.







Tuesday, 20 December 2016

கல்லூாி மணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கி பேசியது

     அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகள் 251 நபர்களுக்கு வழங்கி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பேசியதாவது.

அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் மடிக்கணிணி வழங்கும் விழா

        20.12.2016 அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூாியில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் 251 மாணவ, தமிழ அரசின்மா மாண்ணபுமிகு புரட்விசித்கதலைவி அம்மா அவர்களின் முத்தான திட்டமான மடிக்கணிணிகளை வழங்கினார். 
                       விழாவில் கல்லூாி தாளாளர், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், வார்டு செயலாளர்கள் செல்வம், முருகேசன், பள்ளத்திவயல் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், மணிவாசகம், அய்யப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.










மாண்புமிகு அம்மா அவர்களின் 16-ம் நாள் விளம்பர பலகை

    அறநதாங்கி தொகுதியில் மாண்புமிகு மறைந்த முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 16-ம் நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் விளம்பர பலகை வைத்தார்.

மறைந்த முதல்வர் அம்மா அவர்களுக்கு புதுகையில் அஞ்சலி

         புதுக்கோட்டையில் மறைந்த முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

       இப்பேரணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டம்ன்ற உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்திலுள்ள ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
     
            மேலும் இந்திய மருத்துவ சங்கம், மாவட்ட வர்த்தக சங்கம், அண்ணா தொழிற் சங்கம், நகை வணிகர் சங்கம், புதிய பேருந்து நிலைய வணிகர்கள் சங்கம், கட்டப் பொறிியாளர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.
            இப்பேரணி பழைய பேருந்து நிலைய எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து, அண்ணா சிலை, பிருந்தாவனம், மேலராஜ வீதி, வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று முடிக்கப்பட்டது. 

Sunday, 11 December 2016

கழக பொதுச்செயலாளராக சின்னம்மா அவர்கள் வர நோில் கோாிக்கை

     அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக பெருமதிப்பிற்குாிய சின்னம்மா அவர்கள் வர வேண்டும் என்று அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நோில் சென்று கேட்டுக்கொண்ட போது 





Saturday, 10 December 2016

கழக பொதுசெயலாளராக சின்னம்மா அவர்களை நியமிக்க தீர்மாணம்

      புதுக்கோட்டை  மாவட்ட கழகத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தலைமை கழகத்திற்கு பொாதுக்குழுவில் கழக பொதுச்செயலாளராக பெருமதிப்பிற்குாிய சின்னம்மா அவர்களை தேர்ந்தெடுக்க உாிய ஆவண செய்ய வேண்டுமென்று புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் ஒரு மனதாக தீாமானம் நிறைவேற்றப்பட்டது. 
            





     இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலலாளரும், மாநில விவசாய பிாிவு செயலாளருமான மாண்பிபுமிகு பி.கே.வைரமுத்து, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி, மற்றும் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை பா.ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tuesday, 6 December 2016

மாண்புபுமிகு தமிழக முதல்ரவர் டாக்டர் புரட்சித்தலைவி

     

இன்று தமிழக முதல்வரும் மாண்புமிகு புரட்ச்சித்தலைவி அம்மா எங்கள் கழகத்திின் பொதுச் செயலாளர் அவர்கள் இயற்கை எய்தினார்.


Saturday, 3 December 2016

அம்மா திட்ட முகாம் விழா செய்திதாள்

டிசம்பர் 2 அன்று நடைபெற்ற அம்மா திட்ட முகாம் 03.12.2016 இன்று தினசாி செய்திதாள்களில் வந்தது

அம்மா திட்ட முகாம்

    அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு டிசம்பர் 2ம் தேதி அறந்தாங்கி TNS தேவர்  மண்டபத்தில் சுமார் 228 பயனாளிகளுக்கு ரூ.3285500 (ரூபாய் முப்பத்திரெண்டு இலட்சத்து எண்பத்தைந்தாயிரத்து ஐநூறு ருபாய்) உதவித்தொகையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் வழங்கப்பட்டது.