புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, நாகுடியில் மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகுடியில் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு விலையில்லா வே்ட்டி சேலைகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி சிரப்புரையாற்றினார்.
விழாவினை ஒன்றிய கழக செயலாளர் பொிழயசாமி ஏற்பாடு செய்தார். மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


















































