புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், நாயக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தி தர தமிழக அரசுக்கு பாிந்துரை செய்த அறந்தாங்கி தொகுதி மக்களின் ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பாிந்துரையின் போில் தரம் உயர்த்தப்பட்டதற்கு சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தொிவிக்கும் வகையில் ஆளப்பிறந்தான் ஊராட்சி மற்றும் நாயக்கர்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிாியர், ஆசிாியர் நோில் சந்தித்த போது. உடன் ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, அல்லம்பட்டி அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tuesday, 3 March 2020
நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சி உள்ளாட்சி தேர்தல் பணிகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மற்றும் மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து ஆகியோாின் ஆலோசனையின் படி நிகழ்ச்சி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா தலைமையில் நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா உறுப்பினர், அறந்தாங்கி ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் கூத்தையா, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் துரமாணிக்ம், லியாக்கத் அலி, கோட்டை ராஜமாணிக்கம், சுப்பையா, நகர கழக செயலாளர் ஆதிமோகன், மண்டலமுத்து, கே.வி.ராஜ்குமார், கூம்பள்ம் நடராஜன், 27 வார்டு முன்னாள் உறுப்பினர்கள், 27 வார்டு வட்ட கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)









