இன்று கடல் உள்வாங்கி விட்டதென்று ஊர் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததும் உடனே நோில் சென்று பாாவையிட்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பார்வையிட்டபோது.
Wednesday, 30 November 2016
Monday, 28 November 2016
தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்
தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பூரண நலம் பெற வேண்டி புதுக்கோட்டை மாவட்ட கழகத்தின் சார்பில் திருவேங்கைவாசல் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும் மாநில வீட்டு வசதிதுறை தலைவருமான பி.கே.வைரமுத்து மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள் மற்றும் கழக பொருப்பாளர்கள், பக்கதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Sunday, 27 November 2016
அறந்தாங்கி நகராட்சி வளர்ச்சி பணி பார்வையிட்ட போது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி என்.ஜி.ஓ காலணியில் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்த்து 2 ஆண்டிற்கும் மேலாக செயல்படாமல் இருந்த போரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு. மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்மதினசபாபதி மற்றும் நகராட்சி ஆணையர், நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
தஞ்சை இடைத்தேர்தல்
தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் பணிக்குழு பொாருப்பாளராக முன்னின்று தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதி மற்றும் வல்லம் பேரூராட்சி பகுதிகளில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருனாஸ், சரஸ்வதி, ஆகியோர் வாக்கு சேகாிப்பின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர்புதுக்கோட்டை மற்றும் மாநில வீட்டு வசதி துறை தலைவர்பி.கே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மேலும் புதுக்கோட்டை கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகாித்த போது.
Sunday, 20 November 2016
49வது தேசிய நூலக வார விழா
20.11.2016 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற 49வது தேசிய நுலக வார விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு நூரக விருது பெற்றவருக்கு சான்றிதழ் வழங்கிய போது
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி மற்றும் மாவட்ட மைய நூலகர், கிளை நூலகர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Thursday, 17 November 2016
ஏகபெருமாளுாில் ஊராட்சிமன்ற கட்டிடம் திறப்பு விழா
17.10.2016 அன்று அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஏகப்பெருமாளுாில் ஊராட்சி மன்ற கட்டிடத்திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். விழாவில் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)




















































