புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குளம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை பிரச்சனை வெகுநாட்களாக நடந்து வருகிறது. இதை தீர்க்கும் வகையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினாின் முயற்சியால் மக்களவை உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ், தலைமையில் நோில் சென்று இடத்தினை ஆய்வு செய்து விரைவில் உயர்மட்டக்குழுவை விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


