Saturday, 6 January 2018

பொங்கல் வேட்டி சேலை மற்றும் பொங்கல் பை வழங்கும் விழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சியில் துவக்க விழாவாக 50 பயனாளிகளுக்கு பொங்கல் பை மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ. இரத்தினசாபபதி அவர்கள் வழங்கினார்கள்.
        விழாவில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், மணிவாசகம், அ.பன்னீர்செல்வம்,  சுப்பிரமணியன், ஐயப்பன், அடைக்கலம், செல்வம், செந்தில் வீரகொண்டார், முத்துக்கருப்பன் நகர அவைத்தலைவர், முருகன், பழனிராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.