புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அாிமளம் ஒன்றியம், ஏம்பல் ஊராட்சி ஏம்பலில் மக்களின் குறைகளை நோில் சென்று கேட்டு தீா்த்து வைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் கலந்து கொண்டார்.
விழாவில் அாிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் செல்லக்கண்ணு, அாிமளம் ஒன்றிய கழக செயலாளர் நடேசன், மற்றும் டிடிவி பேரவை நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



























