குளத்தூர் நாயக்கர்பட்டி மற்றும் நடுபட்டி க்கு உட்பட்ட 4வார்டு ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பமனு திருமதி #மீனா_செல்வராஜ் அவர்கள் அளித்தார் உடன் கந்தர்வகோட்டை ..ஒன்றிய கழக செயலாளர் திரு.ஆர் ரெங்கராஜ் அ.சக்திவேல், சிவ.மகாதேவன் சோம.நாகராஜன், பி.ஆர் செந்தில்குமார், பிரவின். மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர் மனுவை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர்
திரு நார்த்தாமலை ஆறுமுகம் Ex.மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர்
திரு செல்லத்துரை, மாவட்ட கழக செயலாளர் பீகே.வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ. இரத்தினசபாபதி, Ex அமைச்சர் திரு என் சுப்பிரமணியன் ஆகியோர் விருப்ப மனுவை பெற்று கொண்டார்
