Monday, 23 March 2020

மணமேல்குடியில் கலையரங்கம் திறப்பு விழா

        மணமேல்குடி ஒன்றியம் நல்லூர் சாம்பசிவ மூர்த்தி கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிடு நிதியிலிருந்து கட்டப்பட்ட கலையரங்கத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். 
        நிகழ்ச்சியில் மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன், துணை தலைவர் சீனியா், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.