Thursday, 12 January 2017

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பொங்கல் பாிசு

        புதுக்கோட்டை  மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பொங்கல் பாிசு பை மாண்புமிகு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் கணேஷ், ஒன்றிய கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.