அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சி மற்றும் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அறந்தாங்கி வடக்கு ஆகிய ஒன்றிய மற்றும் நகர் பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.












