இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அறந்தாங்கி நகராட்சியிலுள்ள அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அணிவித்தார்கள். உடன் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், கழக உறுப்பினாகள் பலர் கலந்து கொண்டனா்.









