புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூாி கட்டிடம் கட்டுமான நிறைவு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் கந்ததர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர், மருத்துதுவ குழுவினர் மற்றும் கழக நிர்வாகிகளுடன் நோில் சென்று பார்வையிட்டபோது











