Tuesday, 14 November 2017

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், அறந்தாங்கி நகராட்சிக்குட்டபட்ட அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 240 மாணவர்களுக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி வழங்கி மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். 
      விழாவில் தலைமை ஆசிாியர், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவரும், அறந்தாங்கி நகர கழக செயலாளருமான சிவ. சண்முகம், பெற்றோர் ஆசிாியர் சங்க துணை தலைவர் கரேத்தே கண்னையா, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், நகர கழக துணை செயலாளர் இ.கனி, வட்ட கழக செயலாளர்கள்   செல்வம், மனோகர், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், சுப்பிரமணி, அடைக்கலம், மகளிரணி செயலாளர் கலா ராணி, நகர இணை செயலாளர் சுமதி, அருணா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்