Wednesday, 17 January 2018

புரட்சித்தலைவாின் 101 பிறந்தநாள் விழா

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகாில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 101 பிறந்த நாள் விழாவை மாவட்ட கழகத்தின் சார்பிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பிலும், அறந்தாங்கி நகர கழகத்தின் சார்பிலும்  நகர கழக செயலாளர் சிவசண்முகம் தலைமையிலும், ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜ்குமார், செல்வராஜ் ஆகியோரது முன்னிலையிலும்,  வட்ட கழக செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக அனைத்து அணி நிர்வாகிகள், மகளிர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணுவித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய போது.